Top News

விழுப்புரம்: மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில், பணி ஆணை வழங்கி பாராட்டிய மாவட்ட ஆட்சித் தலைவர் பழனி!

 

விழுப்புரம் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில், தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வாணையத்தால் நடத்தப்பட்ட ஒருங்கிணைந்த குடிமைப்பணிகள் தேர்வு II நேர்முக தேர்வு அற்றது (Non Interview Post) Group IIA Services தேர்வில் வெற்றி பெற்ற நபர்களுக்கு இன்று (29/07/2024) மாவட்ட ஆட்சித்தலைவர் டாக்டர் சி.பழனி பணி நியமண ஆணைகளை வழங்கி, சிறப்புடன் பணியாற்றிடுமாறு வாழ்த்துக்களை தெரிவித்தார். உடன் மாவட்ட வருவாய் அலுவலர் மு.பரமேஸ்வரி, திண்டிவனம் சார் ஆட்சியர் திவ்யான்ஷு நிகம், மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (பொது) யோகஜோதி உட்பட பலர் கலந்து கொண்டனர்.

விழுப்புரம் மாவட்ட செய்தியாளர்: தமிழ். மதியழகன்.

Post a Comment

புதியது பழையவை