Top News

மேல்மலையனூர்: ஆடிப்புரத்தை முன்னிட்டு 3 இலட்சம் வலையல் அலங்காரத்தில் காட்சியளித்த அங்காளம்மன்!


விழுப்புரம் மாவட்டம் பிரசித்தி பெற்ற மேல்மலையனூர் அருள்மிகு அங்காளம்மன் ஆலயத்தில் இன்று ஆடிப்பூரம் விழாவை முன்னிட்டு மூலவர் அங்காளம்மனுக்கு அதிகாலையில் பால் தயிர் சந்தனம் உள்ளிட்ட பூஜை பொருட்களைக் கொண்டு சிறப்பு அபிஷேக அலங்காரம் செய்து தீபாராதனையும், தொடர்ந்து உற்சவ அங்காளம்மன் 3 லட்சம் வளையல்களால் அம்மன் அலங்கரிக்கப்பட்டு மகா தீப ஆராதனை நடைபெற்றது. விழாவில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு அம்மானை தரிசனம் செய்து வருகின்றனர்.

விழுப்புரம் மாவட்ட செய்தியாளர்: தமிழ். மதியழகன்.

Post a Comment

புதியது பழையவை