விழுப்புரம் மாவட்டம் பிரசித்தி பெற்ற மேல்மலையனூர் அங்காளம்மன் ஆலயத்தில் 04 ஆகஸ்ட் 2024 ஞாயிறன்று ஆடி மாத அமாவாசையை முன்னிட்டு பல்லாயிரக் கணக்கான பக்தர்கள் கலந்து கொண்ட ஊஞ்சல் உற்சவத்தில் தொடர் மழை காரணமாக ஆலய வளாகத்தில் குளம் போல் மழைநீர் தேங்கியதால் பக்தர்கள் பெரும் அவதிக்குள்ளாகினர். இனி வரும் காலங்கள் மழைக்காலம் என்பதால் பக்தர்களின் நலன் கருதி இந்து சமய அறநிலையத்துறை மற்றும் ஆலய நிர்வாகம் உரிய நடவடிக்கை மேற்கொள்ளுமா?
விழுப்புரம் மாவட்ட செய்தியாளர்: தமிழ். மதியழகன்.
கருத்துரையிடுக