விழுப்புரம் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில், ஆகஸ்ட் 06, இன்று சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை சார்பில், தமிழ்ப்புதல்வன் திட்டம் குறித்த கலந்தாய்வுக்கூட்டம் மாவட்ட ஆட்சித்தலைவர் டாக்டர் சி.பழனி தலைமையில் நடைபெற்றது. நிகழ்வில் மாவட்ட வருவாய் அலுவலர் மு.பரமேஸ்வரி, மாவட்ட சமூக நல அலுவலர் ராஜம்மாள், மாவட்ட முன்னோடி வங்கி மேலாளர் ராஜேஷ்வரன், விழுப்புரம் அரசு கலை மற்றும் அறிவியல் கலைக்கல்லூரி முதல்வர் சிவக்குமார் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
விழுப்புரம் மாவட்ட செய்தியாளர்: தமிழ். மதியழகன்.
கருத்துரையிடுக