Top News

மின்தடை! திண்டிவனம் மற்றும் இளமங்கலம் துணை மின்நிலையத்தில் நாளை மின் நிறுத்தம்!!

 

விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் மற்றும் இளமங்கலம் 110 KV துணை மின்நிலையத்தில் நாளை (செப்டம்பர் 26ம் தேதி) வியாழனன்று மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளதால், அன்று காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை திண்டிவனம், கிளியனூர், உப்புவேலூர், சாரம், எண்டியூர், தென்பசார், இளமங்கலம், வடசிறுவலூர், ரெட்டணை, புளியனூர், தீவனூர், வெள்ளிமேடுபேட்டை, தாதாபுரம், வீரணாமூர் ஊரல், கொள்ளார், சிப்காட் & சிப்கோ திண்டிவனம், சந்தைமேடு, ஐய்யந்தோப்பு, செஞ்சி ரோடு, வசந்தபுரம், சஞ்சீவிராயன்பேட்டை, திருவள்ளுவர் நகர், மருத்துவமனை சாலை மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் மின்விநியோகம் நிறுத்தம் செய்யப்பட்டும் என அறிவிக்கப்பட்டுள்ளது. 

விழுப்புரம் மாவட்ட செய்தியாளர். தமிழ். மதியழகன்.

Post a Comment

புதியது பழையவை