Top News

தூத்துக்குடி: முதலிபட்டி பெருமாள் கோவிலில் குருபூஜை விழா!

 

தூத்துக்குடி மாவட்டம் முதலிபட்டி கிராமத்தில் புரட்டாசி மாதம்(அக்.05) மூன்றாம் சனிக்கிழமையை முன்னிட்டு பெருமாள் கோவிலில் TVLS ஜெயராமன், ரவி தலைமையில் குருபூஜை விழா சிறப்பாக நடைபெற்று. விழாவில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். இதில் அனைவருக்கும் அன்னதானம் வழங்கப்பட்டது.

செய்தியாளர்:          A. பொன்ராஜ்.

Post a Comment

புதியது பழையவை